-
இடுகையிட்டது
ANDAVAR VISUAL MEDIA,KARAIKAL..SINGAPORE
/
Comments: (1)
இசைவாணர்கள் வரிசையில் “கலைமாமணி”,
ஹாஜி.E.குல்முஹம்மது கடந்த 43 வருங்களாக இந்த இசைத்துறையில் புகழ் ஈட்டிஉள்ளதை பாராடுட்டும் வகையில் .கடந்த டிசம்பர் மாதம் புது டில்லி பாரதிய சகித்ய அகடமி ,DR.அம்பேத்கர் தேசிய விருது வழங்கி சிறப்பித்தது இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா, ஜார்கன்ட்,சட்டிஸ்கர், அஸ்ஸாம் உத்திரகான்ட், மனிப்பூர் மாநில அமைச்சர்கள் கலந்து கொன்டனர்.